இந்தியன் ஆயில் நிறுவனம்

img

இந்தியன் ஆயில் நிறுவனம் திறன்மேம்பாட்டு பயிற்சி

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ஊரகப்பகுதி இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதாக நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநர் அருப் சின்ஹா கூறினார்.